ரீட்டா வை விட அனிதா உயரமாக உள்ளார். ஆனால் சுபாவை விட உயரம் குறைவாக உள்ளார். ரீட்டா சரிதாவை விட உயரமாக உள்ளார். சுபா கார்த்திகாவை விட உயரமாக இல்லை. எனில் அவர்கள் யார் உயரமானவர்கள் ? - கார்த்திகா
ஷில்பா என்பவரை விட கீதா என்பவர் வயதில் பெரியவள். ஆனால் தீபாவை விட அல்ல. தீபாவை விட காயத்ரி சிறியவள் பாத்திமாவை விட வயது முதிர்ந்தவர் யாருமில்லை. இவர்களில் மிகவும் சிறிய வயது உடையவர் யார்? - போதிய தகவல் இல்லை
சுரேஷை விட உயரமானவர் அனிதா. ஆனால் குமாரை விட உயரம் குறைவானவர். சுரேஷ் கல்பனாவை விட சிறிது உயரமானவர். ஆனால் வனிதாவை விட உயரமானவர். எனில் கல்பனா - அனிதாவை விட உயரம் குறைந்தவர்
ஒரு வரிசையில் உள்ள பெண்களில் சில்பா இடது பக்கத்தில் இருந்து எட்டாவது இடம் மற்றும் ரீனா வலது பக்கத்திலிருந்து 17வது இடத்திலும் உள்ளனர். இருவரையும் மாற்றி வைக்கப்பட்டால் இடது புறத்தில் இருந்து சில்பா 14வது இடம் எனில் அந்த வரிசையில் உள்ள பெண்களின் எண்ணிக்கை யாது ? - 32
நூர்ஜஹானை விட உயரம் குறைந்தவர் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்தை விட உயரமானவர் பாத்திமா. நூர்ஜஹான் ஐ விட உயரமானவர் சுபாஷ். ஆனால் ஹரியை விட உயரம் குறைந்தவர். பாத்திமாவை விட உயரமானவர் நூர்ஜஹான். இவர்களை இறங்கு வரிசையில் பார்த்தால் நடுவில் இருப்பவர் யார்.? - undefined
46 மாணவர்களில் அருணாவின் இடம் 12. எனில் கடைசியிலிருந்து அவருடைய இடம் எது.? - 33
வேணி என்ற மாணவி ஒரு வகுப்பில் முதலிலிருந்து 9வது இடத்திலும் கடைசியிலிருந்து 38வது இடத்திலும் இருக்கிறார் எனில் வகுப்பின் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை என்ன ? - இதில் எதுவும் இல்லை
ஒரே வரிசையாக உள்ள சில குறிப்பிட்ட மரங்களில் ஒரு மரமானது எந்த புறத்தில் இருந்து எண்ணினாலும் ஐந்தாவது இடத்தில் உள்ளது எனில் அந்த வரிசையில் உள்ள மொத்த மரங்களின் எண்ணிக்கை யாது.? - 9
ஐந்து நண்பர்களில் மோகன் என்பவர் ராஜீவை விட வயது மூத்தவர் ஆனால் ரவியை விட மூத்தவர் இல்லை ரவி என்பவர் திவான் மற்றும் சலீமை விட மூத்தவர் திவான் என்பவர் ராஜிவை விட வயதில் சிறியவர் ஆனால் திவான் சிறியவர் அல்ல எனில் இறங்கு வரிசையில் வயதின் அடிப்படையில் 4 வது இருப்பவர் யார் - திவான்
ஒரு வரிசையில் 40 மாணவர்கள் வடக்கு திசையை பார்த்து அமர்ந்திருக்கிறார்கள். ராஜேஷ் உடைய ஆறாவது இடதுபக்கத்தில் சுரேஷ் அமர்ந்துள்ளார். அந்த வரிசையில் இடதுபக்க இறுதியிலிருந்து 30வது இடத்தில் ராஜேஷ் அமர்ந்திருந்தால் வலதுபக்க இறுதியிலிருந்து சுரேஷ் எந்த இடத்தில் இருப்பார் ? - 16